மது ஒழிப்பு வேலைத்திட்டம்.
மது ஒழிப்பு வாரத்திற்கு இணைவாக, எஹெடுவெவ பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளரின் தலைமையில் மது ஒழிப்பு படையொன்று உருவாக்கப்பட்டது. மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், பொலீஸ், சுவேட்சை சங்கங்கள் இதில் பங்குபற்றினர். 2020 ஆகும் போது எஹெடுவெவ பிரதேச செயலகப் பிரிவை மது அற்ற பிரதேசமாக மாற்றுதல் இந் நிகழ்வின் நோக்கமாகும்.
![]() |
![]() |
![]() |























