Development proposals
75 - வெஹரகொடயாய
- வெஹரகொடயாய W.M. குணரத்ன அவர்களின் வீட்டில் இருந்து R.M. கருணாரத்ன அவர்களின் வீடு வரை காணப்படும் பாதைக்கு கல் பதித்தல்
100 - அந்தரவெவ
- அந்தரவெவ D.தேகீஸ் அவர்களின் வீட்டில் இருந்து M. M.அபேரத்ன அவர்களின் வீடு வரை காணப்படும் பாதையை புணர்நிர்மானம் செய்து கல் பதித்தல்.
102 - மெதின்னோறுவ
- மெதின்னோறுவ வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் நிர்மானித்தல் மற்றும் மலசலகூட தொகுதி கட்டுதல்.
104 - போங்கம
- போங்கம பிரிவில் காணப்படும் பாடசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்தல் (போங்கம ஆரம்ப பாடசாலை மற்றும் கலபிடிய கனிஷ்ட பாடசாலை)
105 -கடுகம்பலகம
- கடுகம்பலகம W.M.R.விஜேரத்ன அவர்களின் வீட்டுக்கு அருகாமையில் காணப்படும் பாதைக்கு கல் பதித்து புணர்நிர்மானம் செய்தல்.
107 - மஹகத்னோருவ
- மஹகத்னோருவ பிரிவில் W.M.டிகிரிபண்டா அவர்களின் வீட்டிலிருந்து M.சுபாசினி பஸ்னாயக அவர்களின் வீடு வரை காணப்படும் பொது வீதிக்கு கல் பதித்து பாதையின் முடிவில் பாலம் அமைத்தல் .
108 - குடாகத்னோருவclosed
- குடா கத்னோருவ பிரிவில் சிறிய குளத்தின் உள் பக்க மதகில் இருந்து வௌிப் பக்க மதகு வரையான ஓடையை புணர்நிர்மானம் செய்தல்.
109 - பொதானேகம
- பொதானேகம பிரிவில் இஹல சியபலேவ பாதையில் வாணுக்கு அண்டிய 50 மீற்றர் பகுதிக்கு கொங்ரீட் இட்டு குளத்து வாணுக்கு கொங்ரீட் இடுதல்.
111 - திவுல்கனே
- தலுபதகம குளத்து வாணிலிருந்து திவுல்கனே பெரிய குளத்து பாலம் வரையான பாதைக்கு இரு வடங்கள் இட்டு கல் பதித்தல்.
112 - விகாதெனிகம
- போகஸ்வெவ பலுகஹ குளத்திற்கு மற்றும் விகாதெனிகம பலுகஹ குளத்தற்கு வடிகால் திட்டம் ஏற்படுத்தல்.
113 - மகுலேவ
- மகுலேவ பிரிவில் ஊர் மத்திய பாதையில் இருந்து I.M.அபேயசிங்க அவர்களின் வீடு வரை காணப்படும் பாதைக்கு வடம் இட்டு கல் பதித்து புணர்நிர்மானம் செய்தல்.
115 - இஹல திகன
- பமுனுகம பாதையில் W.E.M.சந்திரதாஸ அவர்களின் வீட்டிலிருந்து W.E.W.பேமரத்ன அவர்களின் வீடு வரை காணப்படும் பகுதிக்கு கல் பதித்தல்.
117 கலபிடதிகன
- கல்லேவ நிதலவ பிரதான பாதையில் J.M. சுகத் பேமசந்திர அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகும் கும்புக்கஹயாய பாதைக்கு கல் பதித்தல்.
118 அத்தினிமலே
- அத்தினிமலே பிரிவில் J.A. சுனில் ஜயகொடி அவர்களின் வீட்டிலிருந்து படல்கம குளம் வரையான பாதைக்கு கொங்ரீட் போடுதல்.
120 ஹித்தேவ
- ஹித்தேவ குறுக்கு வீதியில் தனபால அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் இருந்து நிகவெவ பக்கத்திற்கு செல்லும் பாதைக்கு கல் பதித்து புணர்நிர்மானம் செய்தல்.
121 எஹெடுவெவ
- அத்தனபொலயில் இருந்து கல்கடவல வரையிலான பாதையில் தேவையான இடங்களுக்கு வடங்கள் இட்டு புணர்நிர்மானம் செய்தல்.
125 வலத்வெவ
- மஹகால குளத்தின் குளத்து வாண் மற்றும் வயல் வடிகால் அமைப்பு ஆகியவற்றை புணர்நிர்மானம் செய்தல்.
126 - நபடேவ
- நபடேவ பிரிவில் மத ஸ்தலங்களை புணர்நிர்மானம் செய்தல். (அங்கமுகம விகாரை, அங்கமுகம முஸ்லிம் பள்ளிவாயல், நபடேவ விகாரை)
{slider127 - திம்பிரியாவ|closed}
- பஹல எபோகம குளத்து வாணிலிருந்து திம்பிரியாவ குளத்து வாண் வரை ஹெட்டி ஆரச்சி அவர்களின் வீடு வரை பாதைக்கு கல் பதித்தல்.
128 - ஹுனுகல்லேவ
- ஹுனுகல்லேவ கனிஷ்ட வித்தியாலயத்திற்கு மலசலகூட தொகுதி மற்றும் தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல்.














