வாகன வருவாய் உரிமங்களை வழங்குதல்
வாகன வருவாய் உரிமம் பெற தேவையான ஆவணங்கள் யாவை?
- வாகனத்தின் புத்தகத்தின் அசல் நகல் (லீசிங் வாகனமெனின் அந்நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழின் நகல்)
- வாகன புகை தர சான்றிதழ்
- வாகன காப்பீடு சான்றிதழ்
- முந்தைய ஆண்டின் வருவாய் உரிமம்
இழந்த (காணாமல் போன) வருவாய் உரிமங்களை எவ்வாறு பெறுவது?
- அசல் வாகனம் பதிவு புத்தகம்
- வாகன காப்பீடு சான்றிதழ்
- வருவாய் உரிமம் பெறும் தேதி வரை கட்டணம் செலுத்த வேண்டும்
- பொலிஸ் புகாரின் நகல்கள்
பிற பிரிவுகளுக்குரிய வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களை இந்த அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமா?
- குருநாகல் மாவட்டத்தில் உள்ள எந்த பிரிவினதும் வருவாய் உரிமத்தை இந்த அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியம்.
{|sliders}
சமூக சேவைகள் பகுதி
கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் ரூ. 20,000 / = ஊட்டச்சத்து கொடுப்பனவை எவ்வாறு பெறுவது?
- கர்ப்பமடைந்து 3 மாதத்திற்கு முன்னர் உங்களுக்குரிய பிரதேச செயலகத்தின் ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தரிடமிருந்து கர்ப்பமடைந்து 3 மாதத்திற்கு முன்னர் உங்களுக்குரிய பிரதேச செயலகத்தின் ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தரிடமிருந்து விண்ணப்பத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
கல்வி உதவி யாரிடமிருந்துபெற்றுக்கொள்ள முடியம்?
- குழந்தைகளின் தந்தை இறந்து அல்லது ஊனமுற்ற ஒருவராக இருந்தால், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு உதவி பெறலாம்
அரச சார்பற்ற அமைபபொன்றை பதிவு செய்வது எப்படி?
- ஆரம்பித்து ஒரு வருடத்திற்குற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆவணங்கள் சராப்பித்த்தும் பதிவு செய்யப்படும்
Is Samurdhi Benefit Available for new families?
- Currently, new beneficiaries are not selected and appeals will be accepted in the future.
Additional District Registrar Division
How to get Birth, Marriage or Death certificates?
- If the number and date is known, birth or marriage, death certificate fee is 100.00 rupees,
- If you do not know the date and number of birth or the marriage or death certificate, you have to pay Rs 200 / =
Can this office obtain birth, death and marriage certificates pertaining to another division?
- Certificates from anywhere in the island can be obtained from this office (Certificates after 1960)
How to register the birth?
- For registering a normal birth, you should meet a registrar in the division befor three month
- For registering a normal birth, you should meet a registrar in the division befor three month
- You should contact the Additional District Registrar for registration of births which were three months old and obtain relevant information.
Pension Division
How can a widow's orphans' pension be paid after the death of a civil pensioner?
• First, get the death certificate of the pensioner and stop the pension.
• If you have paid more money, contact the bank to receive it.
• Then inform the relevant person to bring the following documents.
- Original copy of the death certificate of the pensioner
- The original copy of the widow's birth certificate
- Original marriage certificateo A photocopy of the widow's bank account
- Photocopy of the Widow's Identity Card
- A photocopy of a widow orphan card or a widow orphan number
- Certain color passport size photo certified by the Grama Niladari
- All photocopies of the above documents should be certified by the Grama Niladari.
• After making the relevant information, make a file and arrange for the creation of a widow's orphans' pension.
Why have pensioner's salary been stopped?
- Stop the pension for not issuing the Life Certificate for the relevant year.
- Inform the life certificate after attending the pensioner and inform the Grama Niladhari to take it.Subsequently, once the life certificate is renewed, the pension will be updated.
Why can't be the pension paid his heirs after the death of the widow?closed
According to the Widows Orphans' Pension Act, a person who has the right to widows' & orphans' pension after the death of the person, if there is a salary or a sum of money, there is no legal provisions in order to pay them to their heirs.














