பிரதேச செயலகத்தின் சேவைகள்
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குService Cluster
2018 ஆம் ஆண்டு எஹெடுவெவ பிரதேச செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள்
கொள்முதல்
01.கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள் கணக்கு பிரிவிற்கு கிடைத்தல்01.கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விவரங்கள் கணக்கு பிரிவிற்கு கிடைத்தல்
02. கொள்முதல் முறையை தெரிவு செய்தல்
03. தேவையான பொருட்களுமைய விநியோகிப்பாளர்களைத் தேர்வு செய்தல்
04. தெரிவுசெய்யப் பட்ட விநியோகிப்பாளர்களுக்கு கொள்வனவு செய்யப்பட வேண்டிய பொருட்கள் சம்பந்தப்பட்ட விவரங்ளை அனுப்பி விலை விபரம் கோரல்
05. தெரிவுசெய்யப் பட்ட விநியோகிப்பாளர்களிடமிருந்து விலை விபரங்ளை பெற்றுக்கொள்ளல்
06. அறிமுக சபைக்கு முன் விலை விபரம் /மேற்கோள்கள் திறக்கப்படுதல்
07. விலை விபரங்ளை /மேற்கோள்ளை கருவூல பத்திரக் குழுவிற்கு சமர்ப்பித்தல்
08. மதிப்பீட்டிற்குப் பிறகு ஒரு பொருத்தமான வழங்குனரின் தெரிவு செய்தல்
09. தெரிவுசெய்யப்பட்ட விநியோகிப்பாளர்களுக்கு வாங்குதல் கட்டளைகளை அனுப்புதல்
10. அலுவலகத்தின் களஞ்சியத்துக்கு பொருட்களைப் பெறுதல்
11. வழங்கப்படவேண்டியவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பொருட்ளை முறையாக வழங்குதல்
{sliderபொது மக்களுக்கான இலவச கொடுப்பணவுகள்}
- குறைந்த வருமானம் பெறும் மக்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.குறைந்த வருமானம் பெறும் மக்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.
- விண்ணப்ப் படிவத்தை பூர்த்தி செய்து கிராம சேவகரின் சிபாரிசுடன் இந்தப் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவுக்கு வழங்க வேண்டும்.
- 60 வயதிற்கு குறைந்த ஒரு நபர் மருத்துவ அடிப்படையில் விண்ணப்பிக்கும் போது,மருத்துவ சான்றிதழைப் சமப்பிக்க வேண்டும்60 வயதிற்கு குறைந்த ஒரு நபர் மருத்துவ அடிப்படையில் விண்ணப்பிக்கும் போது,மருத்துவ சான்றிதழைப் சமப்பிக்க வேண்டும்
{sliderநில நிர்வாகம்
- காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம் மற்றும் காணி சமர்ப்பித்தல் விசேட சட்டம் மற்றும் அரச காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசின் வெறுமையான காணிகளை, கிராமங்ளை விசாலப்ப்படுத்துவதற்காக பகிர்ந்தளித்தல்
- மாநில நிலக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பகிர்ந்தளித்த காணிகளின் பின் நடவடிக்கைகள்
{sliderஅசல் உரிமையை வழங்கள்}
தேவையான ஆவணங்கள்
- பிரதேச செயலாளருக்கு கோரிக்கை கடிதம்
- மானியம் /நன்கொடை பத்திரம் மற்றும் காணியின் திட்டத்தின் அசல் நகல் மற்றும் பிரதி
- “பத்திரு ” குறிப்புகள்
- நிலத்தின் குடியிருப்பாளர்களைப் பற்றிய கிராம உத்தியோகத்தர் அறிக்கை
- நன்கொடை பத்திரம் (கிராண்ட்) வைத்திருப்பவரின் வாரிசுதாரர்கள் பற்றிய கிராம உத்தியோகத்தர் அறிக்கை – வயது அடிப்டையில் பிறந்த திகதியுடன்
- முதல் உரிமையை வழங்குவதில் அனைத்து வாரிசுகளும் விருப்பத்தை தெரிவிக்கும் கடிதம் - ரூ .25 / - முத்திரை ஒட்டப்பட்டு சமாதான நீதவான் முன்னலையில் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்
- மானியதாரர் மற்றும் கணவன்/மனைவியின் மரண சான்றிதழ்
- ஒரு வாரிசு இறந்துவிட்டால், மரண சான்றிதழின் மூலங்களும் பிரதிகளும்




















