தகவல் பெறுதல் உரிமை
|
தகவல் பெற்றுக் கொள்ள முடியுமான அதிகாரிகள் |
பெயர் |
தொழில் |
தொ.இல. |
| பெயர் குறிப்பிடப்பட்ட அதிகாரி | திரு. டபல்யூ.ஆர். டபல்யூ.ஆர்வெலிபிடிய |
பிரதேச செயலாளர் | +94 372 053 926 |
|
தகவல் உத்தியோகத்தர் - 1 |
திருமதி.டபல்யூ.ஏ.டீ.என்.என். அபேவிக்ரம |
உதவி பிரதேச செயலாளர் |
+94 372 253 397 |
|
தகவல் உத்தியோகத்தர் - 2 |
திரு. டீ.எம்.ஏ.கே.கே.திஸாநாயக | நிருவாக உத்தியோகத்தர் |
+94 372 253 397 |
பொது மக்கள் தகவல்கள் பெற்றுக் கொள்ள கீழ்க் காணும் வழிமுறைகளை பின்பற்ற முடியும்.
- தகவல் பெற்றுக் கொள்ளல் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து காரியாலயத்தின் தகவல் உத்தியோகத்தரிடம் வழங்கள்.
- தொலைபேசி,மின்னஞ்சள் மற்றும் தொலைநகல் மூலம் தகவல்கள் பெற்றுக் கொள்ள முடியும் .
- தகவல்கள் 14 நாட்களுக்கள் வழங்கப்படும்.
- தகவல் பெற்றுக் கொள்ளல் தொடர்பாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்றால் அரசாங்கம் அனுமதித்த கட்டணங்களுக்கு கீழ் தகவல் பெற்றுத்தர முடியும்.
தகவல் பெற்றுத் தர முடியாத விடயங்கள்.
- தனிப்பட்ட தகவல்கள்.
- மூன்றாம் நபர் பெற்றுத் தந்த தகவல்கள்.
- அரச இரகசியங்கள் தொடர்பான விடயங்கள்.
நீங்கள் பெற்றுக் கொண்ட தகவல்களில் திருப்தி இல்லையெனில், தகவல் பெற்றுத் தந்த உத்தியோகத்தரிடம் முறையீடு செய்ய முடியும்.
வாகன வருவாய் உரிமங்களை வழங்குதல்
Additional District Registrar Division
Pension Division
|
|
பெயர் | முகவரி | தொ.இல. |
| 1 |
விவசாய மையம் |
சாலியகம வீதி, எஹெடுவெவ. | +94 037 337 3136 |
| 2 |
கால்நடை அலுவலகம் |
சாலியகம வீதி, எஹெடுவெவ. | +94 037 361 2965 |
| 3 |
கிராம வைத்தியசாலை |
சாலியகம வீதி, எஹெடுவெவ. | +94 037 225 3012 |
| 4 |
கூட்டுறவு கிராம வங்கி எஹெடுவெவ |
சாலியகம வீதி, எஹெடுவெவ. | +94 037 578 2409 |
| 5 |
உப தபால் அலுவலகம் எஹெடுவெவ |
சாலியகம வீதி, எஹெடுவெவ. | +94 037 225 3012 |
| 6 |
உப தபால் அலுவலகம், ஹுனுகல்லேவ |
ஹுனுகல்லேவ, எஹெடுவெவ | +94 037 567 9611 |
| 7 |
உப தபால் அலுவலகம் எம்போகம. |
எம்போகம. | +94 037 562 9112 |
| 8 |
உப தபால் அலுவலகம். கல்லேவ. |
கல்லேவ, எஹெடுவெவ. | +94 037 562 9113 |
| 9 |
உப தபால் அலுவலகம், நிதோகம. |
நிதோகம,எஹெடுவெவ. . | +94 037 562 9038 |
| 10 |
உப தபால் அலுவலகம், மகுலேவ. |
மகுலேவ,எஹெடுவெவ. | +94 037 567 9624 |
| 11 |
உப தபால் அலுவலகம், அதரகல்ல. |
அதரகல்ல, கல்கமுவ. | +94 037 237 9346 |
| 12 |
உப தபால் அலுவலகம், கிரதலான |
கிரதலான, மீகலேவ. | |
| 13 |
உப தபால் அலுவலகம், கத்னோறுவ. |
குடா கத்னோறுவ ,மீகலேவ . | |
| 14 |
உப தபால் அலுவலகம், அதரகல்ல. |
அதரகல்ல, கல்கமுவ. | +94 037 398 1381 |
| தொடர்பு நிலையம் | முகவரி | தொ.இ |
| அனர்த்த முகாமைத்துவ அமைச்சு | வித்யா, மாவத 07 | +94 112 665 352 |
| தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையம் | வித்யா, மாவத 07 | +94 112 665 258 |
| அனர்த்த முகாமைத்துவ நிலையம் | வித்யா, மாவத 07 | +94 112 136 136 +94 112 670 070 +94 112 136 100 |
| மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு | மாவட்ட செயலகம், குருநாகல். | +94 372 221 709 |
| அனர்த்த நிவாரண சேவை ஒருங்கிணைப்பாளர் | மாவட்ட செயலகம், குருநாகல். | +94 718 196 616 |
| அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர். | பிரதேச செயலகம் எஹெடுவெவ | +94 372 253 397 |














